கோவை மாவட்டம் பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள பாராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்கண்ட பகுதிகளில் நாளை 21 – 08 – 2024 புதன்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின்சாரம் இருக்காது என பொள்ளாச்சி செயற்பொறியாளர் எஸ் ராஜா அவர்கள் தெரிவித்து இருக்கிறார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மின் தடை ஏற்படும் பகுதிகள்:
பொள்ளாச்சி நகரம். மற்றும் அதன் சுற்றுப்புறம் வடுகபாளையம், சின்னம்பாளையம், ஊஞ்சலம்பட்டி, கஞ்சம்பட்டி, நாட்டுக்கல்பாளையம், அனுப்பர்பாளையம், ஏரிப்பட்டி, பெரியாகவுண்டனூர் ஆலாம்பாளையம் கோட்டாம்பட்டி புளியம்பட்டி, ஆ. சங்கம்பாளையம் ஆச்சிபட்டி , கொங்குநாட்டான்புதூர் சோழனூர் ஜோதிநகர், ரங்கசமுத்திரம். ஜமீன் கோட்டாம் பட்டி, சிங்காநல்லூர் வக்கம்பாளையம், அகிலாண்டபுரம், நாயக்கன்பாளையம், கருப்பம்பாளையம், அம்பராம்பாளையம், ஜமீன்ஊத்துக்குளி, மற்றும் நல்லூர் மேற்படி பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-V. ஹரிகிருஷ்ணன்.
பொள்ளாச்சி.