கோவில்பட்டி நகர அதிமுக சார்பில் ஆளும் திமுக அரசை கண்டித்து மாபெரும் மனித சங்கிலி போராட்டம்!!

தமிழகம் முழுவதும் நடைபெறும் நிலையில் அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கோவில்பட்டி நகர அதிமுக சார்பில் விலைவாசி உயர்வு சொத்துவரி மற்றும் மின்சார கட்டணம் மற்றும் சட்ட ஒழுங்கு உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து ஆளும் திமுக அரசை கண்டித்து நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் அதிமுக தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்எல்ஏ அவர்கள் கலந்து கொண்டு கண்டன பேரூரையாற்றினார்.

இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன் நகர செயலாளர் விஜயபாண்டியன் பொதுக்குழு உறுப்பினர் இராமச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் அன்புராஜ், பழனிச்சாமி, அழகர்சாமி, செல்வக்குமார், மாநில வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை, செயலாளர் எம்ஆர்வி கவியரசன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் இராமர், மாவட்ட மகளிரணி செயலாளர் பத்மாவதி கனகசுந்தரம், மாவட்ட கலைப் பிரிவு செயலாளர் போடுசாமி, மாவட்ட விவசாய அணி செயலாளர் சோலைச்சாமி,

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மாவட்ட அமைப்பு சாரா, ஓட்டுநர் அணி செயலாளர் லட்சுமணப்பெருமாள், மாவட்ட எம்ஜிஆர், இளைஞரணி செயலாளர் வீரபாண்டி, கோபி மாவட்ட இலக்கிய அணி செயலாளர் பாலகணேசன், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் நீலகண்டன், மாவட்ட பொருளாளர் ஆரோன்மோசஸ், நகர் மன்ற உறுப்பினர்கள் செண்பகமூர்த்தி, வள்ளியம்மாள், மாரியப்பன், நகர அம்மா பேரவை செயலாளர் ஆபிரகாம் அய்யாதுரை, நகர அவைத் தலைவர் அப்பாசாமி,

மாவட்ட மகளிரணி இணைச் செயலாளர்கள் கோமதி, ஜெயந்தி, சரவணச்சாமி,பஞ்சாயத்து துணை தலைவி ரேவதி பிரபாவதி, ஒன்றிய மாணவரணி, செயலாளர் நவநீதகிருஷ்ணன், ஒன்றிய எம்ஜிஆர், இளைஞரணி செயலாளர் அம்பிகை பாலன் , ஒன்றிய இளைஞர் இளம்பெண்கள் பாசறை, செயலாளர் பழனி முருகன், ஒன்றிய இளைஞர் இளம்பெண்கள், பாசறை செயலாளர் முகேஷ், அதிமுக நிர்வாகிகள் மாதவராஜ், மணியாச்சி, மாரிமுத்துபாண்டியன், ரத்தினவேல், ரவிப்பாண்டியன், இந்திரன், முத்துச்சாமி, பாக்கியராஜ், பெருமாள்சாமி, ஆண்டாள், முருகன், வாவத்தா, முருகன், அங்குசாமி, அழகுலட்சுமணன், பழனிக்குமார், ராமசுப்பு, அல்லித்துரை, குழந்தைராஜ், வேல்முருகன், சாத்தூரப்பன், அண்ணாமலை, விக்னேஷ், கெங்காராஜ், வெங்கடேஷ், தங்கப்பாண்டியன், விஜயகுமார், முத்துப்பாண்டி, பசுபதிராஜ் முருகன், ராஜையா, மந்திரமூர்த்தி, விஜயராஜ், அருண்குமார், யுவராஜ் உள்ளிட்ட பலர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த மனித சங்கிலி போராட்டம் ஆனது சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை ஆண்கள் பெண்கள் மகளிர் அணியை சேர்ந்த பெண்கள் என அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்டோர் அணிவகுத்து நின்று ஆளும் திமுக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் மற்றும் கண்டன வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி அவர்கள் இந்த மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-ந.பூங்கோதை, தூத்துக்குடி .

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts