கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை தாலுகா பகுதியில் உள்ள ஊசிமலை பகுதியில் வட மாநிலத்தின் குழந்தை அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்பொழுது தேயிலை தோட்டத்தில் உள்ளே பதுங்கி இருந்த சிறுத்தை ஒன்று சற்றென்று குழந்தையை தாக்கியது.
பின்பு குழந்தையை தூக்கி அப்பகுதியில் உள்ள புதர் செடியின் உள்ளே மறைத்தது. அப்பகுதியில் உள்ள பொதுமக்கள், தொழிகள் தோழாவினர்.
பின்பு ஒரு மணி நேரமாகியும் கிடைக்காமல், புகார் அளித்தனர்.பின், புதர் செடியின் உள்ளே உயிரற்ற நிலையில் அந்தக் குழந்தையை எடுக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.
நாளைய வரலாறு செய்திக்காக,
-திவ்யக்குமார், வால்பாறை.