சீறாப்புராணம் எழுதிய அமுதகவி உமறுப்புலவர் அவர்களின் 382-வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரத்தில் அமைந்துள்ள அவர்களின் மணிமண்டபத்தில் மாண்புமிகு.
தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கழகத் துணை பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் கீதாஜீவன், விளாத்திகுளம் தலைமை செயற்குழு உறுப்பினர் G.V.மார்கண்டேயன்,மாவட்ட ஆட்சியர்
இளம்பகவத் அனைவரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
உடன் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் மகாலட்சுமி, எட்டயபுரம் வட்டாட்சியர் சங்கரநாராயணன், எட்டயபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் மகாராஜன், ஜமாத் தலைவர் காஜாமைதீன், கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதக்கண்ணன், எட்டையாபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன். எட்டையாபுரம் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் கதிர்வேல். எட்டையாபுரம் பேரூர் கழகச் செயலாளர் பாரதிகணேசன்,புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி, விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நடராஜன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் சௌந்தரராஜன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல், தூத்துக்குடி வடக்கு மாவட்ட விவசாய அணி தலைவர் மோகன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் JCB சங்கரநாராயணன்,
தூத்துக்குடி வடக்கு மாவட்ட சிறுபான்மையினர் நல அணி துணை அமைப்பாளர் செய்யது, தூத்துக்குடி வடக்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் எம்.ஆர்.முனியசாமி ,எட்டையாபுரம் பாரதி மில் முன்னாள் சேர்மன் ஆழ்வார் உதயகுமார் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் சென்றாயப்பெருமாள், எட்டையாபுரம் பேரூர் கழகத் துணைச் செயலாளர்கள் முத்து முனியசாமி,மாரியப்பன் பேரூர் கழக வர்த்தக அணி அமைப்பாளர் செல்வராஜ் தலைமை கழக பேச்சாளர் தமிழ் பிரியன் வார்டு செயலாளர்கள் மஞ்சமாதா,பிச்சை, சின்னப்பர்,ராம்குமார், அருள்சுந்தர் வார்டு உறுப்பினர் ஆண்டாள் உதயகுமார் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளர் வெள்ளத்துரை கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சுரேஷ்குமார் மகளிர் அணி கோமதி விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்nப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.