தேசமும் தெய்வீகமும் தனது இரு கண்கள் என போற்றிய பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனாரின் ஜெயந்தி விழா!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மீரான்பாளையம் தெரு மற்றும் பாரதியார் பஸ்
நிலையம் முன்பு தேசமும் தெய்வீகமும் இரு கண்கள் என கூறிய உ. முத்துராமலிங்க தேவரின் உருவப்படத்திற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V.மார்கண்டேயன்*மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

உடன் விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் விளாத்திகுளம் பேரூர் கழகச் செயலாளர் வேலுச்சாமி விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யாஅய்யன்ராஜ் தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல் தூத்துக்குடி வடக்கு மாவட்ட கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் ஆவுடையப்பன் மாவட்ட பிரதிநிதிகள் கனகவேல், கிருஷ்ணகுமார்,
ராமலிங்கம் வார்டு செயலர்கள் ஸ்டாலின் கென்னடி,

அய்யனர், சுப்புராஜ், சிவசுப்பிரமணியன், தாளமாணிக்கம், லெனின்,மாரிராஜ் புதூர் கிழக்கு ஒன்றிய மாணவர் அணி அமைப்பாளர் அக் க்ஷய் முன்னாள் வார்டு செயலாளர் குமார் மீரான் சங்கர் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி சமூக வலைதள அணி ஒருங்கிணைப்பாளர் கரண்குமார் விளாத்திகுளம் பேரூர் கழக மாணவரணி துணை அமைப்பாளர் ராஜு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்,

-ந.பூங்கோதை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp