தேயிலைத் தோட்ட தொழிலாளிகள் போனஸ் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டன. கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை தாலுகாவில் உள்ள டான் டி தொழிலாளர்கள், பண்டிகை காலங்களில் நிர்வாகம் வழங்கக்கூடிய போனஸ் கேட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் இடையே மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.
நாளைய வரலாறு செய்திக்காக,
-திவ்யக்குமார், வால்பாறை.