கோவை: வருகின்ற நாட்களில் கிறிஸ்மஸ் பண்டிகையை ஒட்டி கிறிஸ்மஸ் தாத்தா அவர்கள் வீடு வீடாக சென்று இனிப்புகள் வழங்கியும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் கூறியும் வருகின்றனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கிறிஸ்மஸ் என்பது கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடுவது கிறிஸ்துவின் பிறப்பு என்பது கிறிஸ்தவர்களுக்கு மாத்திரமல்ல அனைத்து மக்களுக்கும் உரிய ஒரு நிகழ்வு கிறிஸ்மஸ் என்பது கிறிஸ்து இந்த பூமிக்கு வந்து பிறந்து அனைத்து மக்களுக்கும் நல்ல ஒரு வாழ்வையும் நல்ல ஒரு மகிழ்ச்சியும் நல்ல ஒரு ஆரோக்கியம் பெற்றுக் கொள்ளும்படியான நிறைவான வாழ்வை பெற்றுக் கொள்ளும் படியாக கிறிஸ்து இந்த பூமியிலே வந்தார். அதை கொண்டாடுகின்ற வண்ணமாக நாம் ஆலயங்களில் இருந்து கிறிஸ்மஸ் பஜனை குழுவாக ஒரு பாடல் குழுவாக சென்று ஒவ்வொரு இல்லங்களாக சென்று கிறிஸ்தவனுடைய பிறப்பை பாடல்கள் மூலமாகவும் அவருடைய வார்த்தைகள் சுவிசேஷம் மூலமாகவும் அவர்களுக்காக ஜெபித்து நாம் ஆசீர்வதிக்கிறோம் இந்த நிகழ்வு அது மக்களுக்கும் நல்லோர் மகிழ்ச்சியண்டும் நல்ல ஒரு நிறைவான ஆரோக்கியமான மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும் என்றும் நாம் இதை நிகழ்வு செய்கிறோம்
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சௌந்தரராஜன். ப