பகலிலே உலா வரும் சிறுத்தை கூட்டங்கள் பொதுமக்கள் கவனம்!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை தாலுகா பகுதியில் ரொட்டிக்கடை அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. அப்பகுதியில் உள்ள புதருகளை அகற்றக் கோரியும் எந்தவித நடவடிக்கை நகராட்சி எடுப்பதில்லை.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதனால் அப்பகுதியில் உள்ள வீடுகளில் பகல் நேரங்களிலே சிறுத்தைகள் உலா வருகிறது. சிறுத்தை கூட்டங்களும், காட்டு எருமைகளும் அதிக அளவு வந்து செல்கின்றது. இதனைக் கண்டு அப்பகுதி மக்கள் வால்பாறை நகராட்சி ஆணையரிடம் புகார்கள் கூறியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனியாவது நடவடிக்கை எடுப்பார்களா என்று எதிர் பார்க்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

நாளைய வரலாறு செய்திக்காக

வால்பாறையில் இருந்து

-திவ்யக்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp