இன்று தமிழகம் முழுவதும் வாக்காளர் சேர்ப்பு முகாம் நடைபெற்றது அதில் ஒரு பகுதியாக
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற பாக எண்கள் : 198,199,202, 203 புதிய வாக்காளர் சேர்க்கை முகாமில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V.மார்கண்டேயன் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு, திருத்தம் குறித்து ஆய்வு செய்தார்கள்.உடன் விளாத்திகுளம் பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார் விளாத்திகுளம் பேரூர் கழக செயலாளர் வேலுச்சாமி மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல் மாவட்ட பிரதிநிதிகள் கிருஷ்ணகுமார், ராமலிங்கம் வார்டு செயலாளர்கள் அய்யனார்,ஸ்டாலின் கென்னடி,மாரிராஜ், சுப்புராஜ் வார்டு உறுப்பினர் குறிஞ்சி விளாத்திகுளம் பேரூர் கழக பொறியாளர் அணி சிவா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.