கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை அரசு கலைக்கல்லூரியில் இன்று அரசினர் தொழில் பயிற்சி நிலையத்தில் இன்று சிறப்பு முகாம்கள் நடைபெற்றது.
இதில் பெண்கள் விழிப்புணர்வு சட்ட ஆலோசனை பெண்கள் பாதுகாப்பு மற்றும் உடற்பயிற்சி தற்காப்பு படை என பல்வேறு பிரிவுகளாக இங்கு சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறை விழிப்புணர்வு நடைபெற்றது.
இதில் பல்வேறு கலைக் கல்லூரி மாணவர்களும் ஆசிரியப் பெருமக்கள் பொதுமக்கள் என அனைவரும் கலந்து இந்த விழாவினை சிறப்பித்து நடத்தினர். கலைக் கல்லூரி தலைமையாசிரியர் மற்றும் வால்பாறை நகராட்சி தலைவர், காவல்துறை ஆய்வாளர் அவர்கள் முன்னிலையில் சிறப்பான முறையில் நடைபெற்றது.
நாளைய வரலாறு செய்திக்காக,
-திவ்யக்குமார், வால்பாறை.