கோவை மாவட்டம் வால்பாறை வட்டார பகுதியில் திமுகவினர் வால்பாறை நகராட்சி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
சட்ட மேதை அம்பேத்கரை இழுவை படுத்தி பேசியதாக அமிர்ஷாவை கண்டித்து திமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திக்காக
-திவ்ய க்குமார்.