கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை தாலுகா பகுதியில் இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டம்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
வால்பாறையில் அனைத்து கட்சி சார்பாக தொழிலாளர் சங்கம், வியாபாரி அமைப்புகள் மற்றும் அனைத்து தொழிலாளர் அமைப்பு ஒருங்கிணைந்து வால்பாறை மக்கள் உரிமை மீட்பு குழு சார்பாக இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இதனால் ஆட்டோ ஓட்டுனர்கள், காள் டாக்ஸி உறுப்பினர்கள், லாரி ஓட்டுனர்கள் மற்றும் வியாபாரிகள் தோட்டத்தொழிலாளிகள் என ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-திவ்யக்குமார்.