தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை சனிக்கிழமை (18.01.25)மின் நிறுத்தம் ஏற்படும் இடங்கள் நாகலாபுரம் மற்றும் வெம்பூர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும் நடக்கிறது. மின் நிறுத்தத்தின் போது நாகலாபுரம், கவுண்டன் பட்டி, புதூர், பூதாலபுரம், துரைசாமிபுரம், வேடப்பட்டி, அச்சங்குளம், வடமலாபுரம், தாப்பாத்திமுகாம், குருவார்பட்டி, கோடாங்கி பட்டி,வெம்பூர், அழகாபுரி, மாவில் பட்டி,மாசற் பட்டி,மேல கரந்தை, மெட்டில் பட்டி,
முத்துசாமிபுரம், மேலஅருணாசல புரம்,மணியகாரன் பட்டி, எல். வெங்கடாசல புரம்,செங்கோட்டை ,கீழ் நாட்டு குறிச்சி, கைலாஷபுரம், அயன் ராசா பட்டி, வவ்வால் தொத்தி,புதுபட்டி, ரகுராம புரம்,
சுற்றியுள்ள பகுதிகளிலும் மின்சார விநியோகம் இருக்காது. பொது மக்கள் மற்றும் மின் பயனீட்டாளர்கள் ஒத்துழைப்பு நல்கிட 🙏🏼 அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
உதவி செயற் பொறியாளர்/
விநியோகம் /
விளாத்திகுளம்
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.