மதுக்கரை அருகே அரசு பேருந்து விபத்து!!

கோயமுத்தூர் மாவட்டம் குனியமுத்தூர் வழியாக பாலக்காடு செல்லும் வழியில் மதுக்கரை அருகே மயில்கல் சோதனை சாவடி அருகே இன்று காலை சுமார் 8:45 மணியளவில் அரசு பேருந்து மதில் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிய வருகிறது. விபத்து காரணத்தைக் குறித்து கேட்ட பொழுது எதிராக வந்த இருசக்கர வாகனத்தினால் விபத்து ஆனதாக வாகன ஓட்டுனர் கூறினார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-ஜான்சன் மூணார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts