கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சுற்றுலாத்தலமான மூணார் பகுதிக்கு கன்னியாகுமரியில் இருந்து மூணாறு பகுதியை சுற்றி பார்க்க அழைத்து வரப்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் வந்த பேருந்து கவிழ்ந்தது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இன்று மதியம் சுமார் 3 pm மணி அளவில் இந்த விபத்தானது ஏற்பட்டுள்ளது அதில். இரண்டு மாணவிகள் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளனர். சுமார் 35 க்கும் அதிகமானோருக்கு படுகாயம் அடைந்துள்ளனர் எனக் கூறப்படுகிறது. அனைவரையும் உடனடியாக மூணாறு பகுதி அருகே உள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
வாகனம் அதிமேகமாக வந்ததாகவும் ஓட்டுனர் வாகனத்தை அதி வேகமாக இயக்கியதாகவும் கூறப்படுகிறது. அதன் காரணமாகவே வளைவில் வாகனம் கட்டுப்பாடு இழந்து இச்சம்பவம் நடந்ததாக தெரிகிறது. மூணாரிலிருந்து வட்டவாடைக்கு செல்லும் சாலையில் எக்கோ பாய்ண்ட அருகில் விபத்து நடந்துள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ஜான்சன் மூணாறு.