
கோவை மாவட்டம் போத்தனூர் டி3 காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் ஆய்வாளர் அசோக் குமார் அவர்களுக்கு 77வது குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்பாக பணியாற்றியதற்காக மாவட்ட ஆட்சியர் அவர்கள் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ஆய்வாளர் அவர்களின் சிறப்பு
பொதுமக்களுடன் இணைந்து செயல்படுவது, எந்த நேரத்திலும் எந்த பிரச்சினையாக இருந்தாலும் உடனடியாக சரி செய்வது, மக்களோடு மக்களாக சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்துவது, டி 3 காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் எல்லா நேரங்களிலும் விழிப்புணர்வோடு செயல்படுவது என பல்வேறு நற்பெயர்களைப் பெற்றவர். ஆய்வாளர் அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் பாராற்றுச் சான்றிதழ் வழங்கினார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தலைமை நிருபர்
-ஈசா.













