
வால்பாறை: தமிழக வெற்றி கழகம் வால்பாறை நகர தலைமையின் சார்பாக இணை செயலாளர் சையத் அலி அவர்கள் தலைமையில் தமிழ்நாடு அரசு வனச்சரகர் அலுவலகத்தில் மானாம்பள்ளி பிரிவு வனச்சரகர் அவர்களிடம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் புகைப்படம் அலுவலகத்தில் வைக்க கொடுக்கப்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நிகழ்வில் நகர துணை செயலாளர் சுதாகர் மற்றும் பத்தாவது வார்டு செயலாளர் புவி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வை 15 வது வார்டு செயலாளர் முரளி அவர்கள் ஒருங்கிணைத்தார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
வால்பாறை செய்தியாளர்
-திவ்யக்குமார்.













