கோவை மாவட்டம்

மக்கள் மேடை

ஆனைமலை சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் வீடு புகுந்து திருட்டில் ஈடுபட்ட நபர் கைது… 56.25 சவரன் தங்க நகைகள் பறிமுதல் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை… இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிறப்பு பேட்டி…