கோவை மாவட்டம் பொள்ளாச்சி மீன்கரை சாலை, ஆத்து பொள்ளாச்சி பிரிவு, பூச்சனாரி அருகே இரவு காரும், மாட்டு வண்டியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் ஒரு காளை சம்பவ இடத்திலே இறந்தது, மற்றொரு காளை பலத்த காயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளது.
இது குறித்து ஆனைமலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-M.சுரேஷ்குமார்.