Trending

வாரத்தில் ஒரு நாள் கதர் ஆடை அணிய வேண்டும் என்று அரசு அதிரடி உத்தரவு!!

நமது அண்டை மாநிலமான கேரளாவில் அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கி ஊழியர்கள் இனி வாரத்தில் ஒரு நாள் கதர் ஆடை அணிய வேண்டும் என்று கேரள முதல்வர் பிரனாய் விஜயன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

நெசவு தொழிலாளர்களை ஊக்குவித்து பாதுகாக்கும் வகையில் வாரத்தில் ஒரு நாள் புதன்கிழமை தோறும் கைத்தறி மற்றும் கதர் ஆடைகளை கட்டாயம் அணிய வேண்டும் என்று கூறி உள்ளார்.

முதல்வரின் இந்த அறிவிப்புக்கு பெரும்பாலான மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-M.சுரேஷ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts