வால்பாறையில் அதிமுக சட்டமன்ற தொகுதி அமைப்பு தேர்தல்.
கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து அண்ணா திராவிட முன்னேற்ற கழக நகர பேரூராட்சி, ஒன்றிய கழக நிர்வாகிகளுக்கான அமைப்பு தேர்தல் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி அவர்களின் தலைமையில் சுப்பைகவுண்டன் புதூர் சுங்கத்தில் அமைந்துள்ள சகானாஸ் திருமண மண்டபத்தில்நடைபெற்றது இதில் வால்பாறை மற்றும் ஆனமலை சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும்கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-அலாவுதீன்,ஆனமலை.