தமிழகத்தில் இளைய தலைமுறைகள் பலரும் விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் வாங்கி குவித்துக் கொண்டு வருகின்றனர்.
18 வயது ஆன விஷ்வா தீனதயாளன் இவர் டேபிள் டென்னிஸ் இளம் வீரர். அவர் மேகலயத்திற்கு வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராமல் விபத்துக்குள்ளாகி இயற்கை எய்தினார்.
இந்த சம்பவத்தை அறிந்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் விளையாட்டுத்துறை அமைச்சர் மேலும் பலர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திக்காக
-பாஷா.