அரசு காப்பீடு அட்டை உங்களிடம் இல்லையா..!!

 

இந்த படிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து உங்கள் பகுதி விஏஓ விடம் கையெழுத்து பெற்று உங்கள் பகுதி ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அலுவலகத்தில் கொடுத்து அங்கு புகைபடம் எடுத்து கொள்ளுங்கள் அவ்வளவுதான் . இரண்டு தினங்களுக்குள் உங்கள் மருத்துவ காப்பிடு திட்ட கார்டு ரெடி என்னென்ன சான்றுகள் தேவை?

குடும்ப அட்டை

வருமானச் சான்று

ஆதார் அட்டை

கூடுதல் விவரங்களுக்கு: கட்டணமில்லாத் தொலைபேசி எண்-

1800 425 3993

( 24 மணி நேரமும் செயல்படும்)

-நம்ம ஒற்றன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts