கடலூர் அருகே எம்.புதூரில் பட்டாசு தயாரிப்பு நிறுவனத்தில் வெடி விபத்து!!

கடலூர் அருகே எம்.புதூரில் பட்டாசு தயாரிப்பு நிறுவனத்தில் வெடி விபத்து. ஐந்துக்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கலாம் என்று தகவல்

கடலூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். கடலூரில் வாணவேடிக்கை பட்டாசுகள் தயாரிக்கும் இடத்தில் விபத்து ஏற்பட்டது. கடலூர் அருகே எம்.புதூர் கிராமத்தில் இயங்கி வரும் பட்டாசு குடோனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீவிபத்தில் 5 பேர் பலியாகியுள்ளனர். அத்துடன் 20 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயம் அடைந்தவர்கள் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

-Ln இந்திரதேவி முருகேசன் / சோலை ஜெய்க்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts