கோவை முதல் பல்லடம் வரை மற்றும் கோவை முதல் அவிநாசி வரை இது பஸ் ரூட் இல்ல இலவு காக்கும் கிளிகள் ரூட். உஷாரா போயிட்டு உஷாரா வரணும் போல தெரியுது மாலை 7 மணி முதல் இரவு வரை வழியெங்கும் வாகனங்கள் அதிகம் செல்லும் இடங்களில் இந்த இலவு காத்த கிளிகள் இளைஞர்கள் மற்றும் பெரியோர்களை குறிவைத்து தவறான பாதையில் இழுக்க முயற்சி செய்கின்றனர்.
என்னங்க இது இலவு காத்த கிளி இலவு காத்த கிளி என்று கேட்பீர்கள்.
அதுதான் திருநங்கைகளின் இரவு நேர சமூக விரோத செயல்கள். அவர்களை சுட்டிக்காட்ட வேண்டாம் என்று இலவு காத்த கிளி என்று நாம் குறிப்பிட்டுள்ளோம்.
இது போன்ற செயல்களினால் வழிப்பறி பணம் ஏமாற்றுதல் கொலை கொள்ளை போன்ற சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு அதிகமாக உள்ளது.
காவல்துறையினர் மற்றும் அனைத்து சமூக நிர்வாகத்தைச் சேர்ந்த மக்கள் சேவகர்கள் இதற்கான முயற்சியை விரைவில் எடுத்து தடுத்து நிறுத்தாவிட்டால் பகலிலும் அதிகரிக்கக்கூடும் மற்ற மாநிலங்களைப் போன்று கோவையில் இனி 24 மணிநேரமும் இந்த சட்டவிரோத செயல்கள் நடக்குமோ என்ற ஐயம் ஏற்படுகிறது.
பெருநகரங்களில் நடக்கும் 24 மணி நேர கலாச்சார சீரழிவு கோவையிலும் ஏற்பட்டு விடுமோ என்ற ஐயம் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது .இதை நாம் உடனடியாக சரி செய்யாவிட்டால் நமது சமூகம் மிகப்பெரிய சீர்கேட்டில் மாட்டிக்கொள்ளும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
நாளை வரலாறு செய்திகளுக்காக
-பாஷா.