அ.இ.அ.தி.மு.க. தொண்டர்கள் உற்சாகம் !

    அ.இ.அ.தி.மு.க. தொண்டர்கள் உற்சாகம் !

திருப்பூர் மாவட்ட்ம் பொங்கலூர் ஒன்றியம் தெற்கு அவினாசிபாளையம் ஊராட்சி கொடுவாயில் அ இ அ தி மு க கழக இடைகால பொதுசெயலாளராக எடப்பாடி K.பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு கொடுவாய் திருப்பூர் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-பிரதீப்குமார் தாராபுரம்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts