ஆனைமலை பேரூராட்சியில் பொதுசுகாதார துறை சார்பில் பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவமுகாம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் உடல் வெப்பநிலை சர்க்கரையின் அளவு, இரத்தஅழுத்தம் மற்றும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இந்த மருத்துவ முகாமில் பேரூராட்சி தலைவர் ,செயல் அலுவலர், தலைமை எழுத்தர் அலுவலக பணியாளர்கள் சுகாதாரஆய்வாளர்கள், மற்றும் சுகாதார செவிலியர்கள் எனகலந்து கொண்டனர்
மேலும் இந்த முகாமில் நாற்பதுக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர். நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-அலாவுதீன் ஆனைமலை.