விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு வகுப்புகள் கூடாது!! பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!

      சென்னை : கல்வித்துறை அறிவிப்பு!

விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு வகுப்புகள் கூடாது. மாணவர்களுக்கு வாரத்தில் ஜந்து நாட்கள் மட்டுமே வகுப்புகள் நடத்த வேண்டும். விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு பள்ளியில் சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

நாளைய வரலாறு செய்திக்காக

-செய்யத் காதர் குறிச்சி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts