யானை தந்தம் விற்பனை!! மடக்கிப்பிடித்த வனத்துறை அதிகாரிகள்!!

கேரளா மாநிலம் சொர்ணகிரியில் வாடகைக்கு வசித்துவரும் அருன் என்பவர் உறவினரிடமிருந்து வாங்கிய யானை தந்தத்தை 12 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்ய நேற்று காலை குமுளிக்கு வாகனத்தில் கொண்டு சென்றார்.

அப்போது ரகசிய தகவலின் அடிப்படையில் தொடர்ந்து பின் சென்று கட்டபணை வள்ளக்கடவில் வைத்து வனத்துறை பறக்கும்படை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடைபெறுவதாக தகவல்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-ஜான்சன், மூணார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts