உயர்வைச் சந்தித்துள்ள கிரிப்டோகரன்சி!!

உயர்வைச் சந்தித்துள்ள கிரிப்டோகரன்சி – 5/10/2022…………

சர்வதேச கிரிப்டோ சந்தை கடந்த 24 மணி நேரத்தில் 2.59% உயர்ந்து 0.96 ட்ரில்லியன் டாலராக உள்ளது. பிட்காயின்​ ரூ.16.99 லட்சமாகத் தொடங்கி 2.93% ஆக உயர்ந்துள்ளது. எதெர் ரூ.1.13 லட்சமாகத் தொடங்கி 0.62% ஆக உயர்ந்துள்ளது. டோஜ்காயின்​ ரூ.5.3 ஆகத் தொடங்கி 6.78% ஆக உயர்ந்துள்ளது. பினான்ஸ் நாணயம் ரூ.24,459 ஆகத் தொடங்கி 2.19% ஆக உயர்ந்துள்ளது.

-MMH.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts