October 9, 2022

மக்கள் மேடை

நபிகள் நாயகம் பிறந்த நாளை முன்னிட்டு கோவையில் தாஜூல் இஸ்லாம் சுன்னத் ஜமாத் ஹனபி சார்பாக நடைபெற்ற மீலாது விழா ஊர்வலத்தில் சிறுவர்,சிறுமியர் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்…