ஈரோடு கிழக்கு அதிமுக வேட்பாளருக்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு நேரில் வாழ்த்து!!!
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏவும் ஈரோடு மாநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளருமான கே.எஸ். தென்னரசை அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.
இந்நிலையில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கே.எஸ். தென்னரசுக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர்ருமான கடம்பூர் ராஜுஅவர்கள் நேரில் வாழ்த்து தெரிவித்தார்.
அதற்குப் பின் ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள திண்டல் முருகன் கோவிலில் ஈரோடு கிழக்கு தொகுதி அஇஅதிமுக வெற்றி வேட்பாளர் K.S.தென்னரசு Ex.,MLA அவர்களுடன் மாண்புமிகு முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ MLA, தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளர் அவர்கள். மாண்புமிகு முன்னாள் அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் Ex.,MLA அவர்கள், ஓட்டப்பிடாரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் P.மோகன் Ex.,MLA ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் அவர்களும் சாமி தரிசனம் செய்தனர்.
நாளைய வரலாறு செய்திக்காக
ஒட்டப்பிடாரம் நிருபர் — –முனியசாமி.