கோவை நிர்மலா பெண்கள் கல்லூரி மற்றும் சென்னை ரோட்டரி கிளப் மற்றும் கேரளா நாட்டு வைத்திய சாலை இணைந்து கோவை நிர்மலா கல்லூரியில் சித்தா மற்றும் ஆயுர்வேதா ஆய்வு பயிலரங்கமும் கலைக் கல்லூரி பெருவிழாவும் நேற்று
நடைபெற்றது.
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இவ்விழாவில் கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை தாலுகா பூதப்பாண்டி துவரங்காடு பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் இல்லம் தேடி கல்வி மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், என சமூக செயல்படும் கொண்ட தன்னார்வலர் டஇந்திரா வீரபாகு அவர்களுக்கு
TAMILNADU BEST SINGAPENNE AWARD-2023 மற்றும் TAMILNADU BEST SHINING STAR AWARD -2023 வழங்கி கெளரவிக்கப்பட்டது.
இதுகுறித்து L.இந்திரா வீரபாகு கூறுகையில் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது
சிறந்த செயல்பாட்டுக்கு கிடைத்த அங்கீகாரம்
இந்த AWARD இன்னும் சிறப்பாக செயல்பட என்னை ஊக்குவித்து உள்ளது என தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்
-M.சுரேஷ்குமார்.