தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தூத்துக்குடியில் உற்சாக வரவேற்பு!!
தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மதுரை மற்றும் நாகர்கோவிலில் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு விமானம் மூலம் சென்னை செல்வதற்காக தூத்துக்குடி வந்தார். வாகைகுளம் விமான நிலையத்தில் முதல்வருக்கு அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓ https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிகழ்வில் ஜிவி மார்க்கண்டேயன் எம்எல்ஏ, மேயர் ஜெகன் பெரியசாமி, மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஜோயல், மாநில மீனவரணி துணைச் செயலாளர் புளோரன்ஸ், துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச் செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், ஏஞ்சலா, மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், துணைச் செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, பொருளாளர் அனந்தையா, ஒன்றிய செயலாளர்கள் காசி விஸ்வநாதன், முருகேசன், ராதாகிருஷ்ணன், சின்னமாரித்து, செல்வராஜ், அன்புராஜ், ராமசுப்பு, மூம்முர்த்தி, நவநீத கண்ணன், சுப்பிரமணியன், மாநகராட்சி மண்டல தலைவர்கள் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், அன்னலெட்சுமி, கலைச் செல்வி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஶ்ரீவைகுண்டம் நிருபர் -முத்தரசு கோபி.