கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் மிலாடி நபி நோன்பு இஸ்லாமிய பெருமக்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
வால்பாறையில் உள்ள பள்ளிவாசலில் சிறப்பு தொழுகையுடன் கொண்டாடினர் பள்ளி மாணவர்கள் ஒன்று திரண்டு சிறப்பு அணிவகுப்பு நடத்தினர்.
மேலும் வால்பாறை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வியாபாரிகள் வாகன ஓட்டுனர்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆட்டம் பாட்டத்துடன் சிறப்பித்தனர்.
மேலும் விழாவில் கலந்து கொண்டு அதை ரசித்து விழாவில் நடத்திய கமிட்டிகளுக்கும் அனைத்து பொது மக்களும் பாராட்டு மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-சி ராஜேந்திரன், திவ்யகுமார்.