ஓட்டப்பிடாரத்தில் வ.உ_சிதம்பரனார் 87-வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது இல்லத்தில் அ.ம.மு.க சார்பில் திருவுருவ சிலைக்கு அணிவித்து மரியாதை.!!!!

விடுதலை போராட்ட வீரர், கப்பலோட்டிய தமிழர் வழக்கறிஞர் . செக்கிழுத்த செம்மல் என பலராலும் போற்றப்படும் வ.உ. சிதம்பரனாரின் நினைவு நாள் இன்று.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர்
சிவபெருமாள் மாலை அணிவித்து
செலுத்தினார்.

அப்போது தூத்துக்குடி வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் செல்லதுரைபாண்டியன், ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய செயலாளர் கரன்சிங்,
தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜ்கபூர்,
மாவட்ட இளைஞர் பாசறை அணி செயலாளர் பிரியாணி சிவா, மாவட்ட சிறுபான்மை அணி செயலாளர் உலகையா, மாவட்ட சுற்றுச்சூழல் அணி செயலாளர் கண்ணன், மாவட்ட அம்மா பேரவை இனை செயலாளர் சுப்பையா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக ஓட்டப்பிடாரம் நிருபர்

-முனியசாமி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts