மர்மமான முறையில் யானை இறப்பு!! வன உயிரியல் ஆர்வலர்கள் அதிர்ச்சி!!!

கோவை மாவட்டம் வால்பாறை வட்டார பகுதி அடுத்துள்ள பச்சமலை எஸ்டேட் பகுதியில் நேற்று மர்மமான முறையில் ஒன்றரை வயது உள்ள ஆண் யானை இறந்து கிடந்துள்ளது. இதனைக் கண்ட வனத்துறையினர் மற்றும் மருத்துவர் நேரில் வந்து பிரேத பரிசோதனை செய்த பின்பு யானையின் உடலை அடக்கம் செய்தனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதனால் அப்பகுதி மக்களிடையே மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் வன உயிரியல் ஆர்வலர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி. ராஜேந்திரன்.
மற்றும்
வால்பாறை பகுதி நிருபர்
-திவ்யகுமார்.

Leave a Comment

One Response

  1. The disaster are happening now in tamilnadu and all over the world is in because of the elephants death nature’s anger and her baby was killed that’s why nature started killing humans

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts