December 20, 2023

மக்கள் மேடை

கோவை பி.எஸ்.ஜி.ஆர்.கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி வளாகத்தில் ஜி.ஆர்.ஜி.-எல்.ஜி.டிஜிட்டல் இன்னவோஷன் டோஜா கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் முதலாம் ஆண்டு விழா நடைபெற்றது… .