குறிச்சி சுந்தராபுரம் உழவர் சந்தை அருகில் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 30 ஆம் நினைவு நாள் அஞ்சலி கூட்டம் நடைபெற்றது இதேபோல் குறிச்சி ஹவுசிங் யூனிட் மதுக்கரை மார்க்கெட் மெயின் ரோடு மோகன் நகர் ரயில்வே கேட் அருகில் புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 30ஆம் நாள் நினைவஞ்சலி செலுத்தும் இரு நிகழ்ச்சியிலும் கோவை தெற்கு மாவட்ட கழக செயலாளர் ஓபிஎஸ் அணி குறிச்சி மணிமாறன் அவர்களும் தவசி தனபால் ,ஜே ஜே ஜெகன், வாழை இலை முருகேஷ் கு .பே துரை ,அன்பு செரிப் விஜயகுமார் பாக்யராஜ்,வேதமுத்து கே எம் மணிவண்ணன், கே சின்ன சேட் மற்றும் 97வது டிவிஷன் எஸ் கே மதிவாணன் ஆகியோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
-MMH.