கேரளாவில் சர்வீஸ் நடத்தக்கூடிய டீசல் ஆட்டோ ரிக்ஷாக்களின் 15 வயதில் இருந்து 22 வருடங்களாக மாற்றப்பட்டது.
22 ஆண்டு நிறைவடைந்த டீசல் ஆட்டோரிக்ஷாக்கள் (01-01-2024 முதல் ) எலக்ட்ரிக்கல் ஆகவோ/எல்பிஜி ஆகவோ/சிஎன்ஜி ஆகவோ/எல்என்ஜிஆகவோமாற்றப்பட்டால் மட்டுமே சர்வீஸ் நடத்த வேண்டும் என்ற புதிய உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக இது 15 வருடமாக இருந்தது.
நாளைய வரலாறு செய்திக்காக,
-அஜித், மூணாறு.