ஆனைமலையில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் -நூற்றுக்கும் மேற்பட்ட பயனாளிகள் பயன்!


மே தினத்தை முன்னிட்டு ஆனைமலை பேரூராட்சி மற்றும் கருணா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து கோவை மாவட்டம் ஆனைமலை முக்கோணத்தில் மே 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இன்று பொதுமக்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பொதுமக்களுக்கு ரத்த அழுத்தம், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு மற்றும் பல்வேறு நோய்களுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த முகாம் திமுக கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் ARV.சாந்தலிங்ககுமார் தலைமையில் நடைபெற்றது.இதில் ஆனைமலை பேரூராட்சித் தலைவர் கலைச்செல்வி, பேரூராட்சி துணைத் தலைவர் AH. ஜாபர்அலி,கழக அவைத்தலைவர் சிங்காரம்சீனிவாசன், கவுன்சிலர்கள் வெள்ளைமுத்து குபேந்திரன் மற்றும் சாகுல் அமீது, செல்வராஜ், பாலகிருஷ்ணன், ஹக்கிம், அக்ரி சகாப்தின், ஏ பி விக்னேஷ் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்
ஆனைமலை,
-P.சின்ன முத்துசாமி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts