August 4, 2024

மக்கள் மேடை

தூத்துக்குடி மாவட்டம் பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லாததால் அச்சத்துடன் குழந்தைகள் பள்ளிக்கு வருவதாக ஓட்டப்பிடாரம் அருகே பள்ளியில் நடைபெற்ற பள்ளி மேலாண்மைக்குழு ஆலோசனைக்கூட்டத்தில் உறுப்பினர்கள் குற்றச்சாட்டு ….