October 13, 2024

மக்கள் மேடை

தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனையில் இந்த ஆட்சி என்றைக்கு வீட்டிற்கு போகும் அன்றைக்கு தான் நமக்கு விடிவுகாலம் என்ற மனநிலை மக்களிடம் இருக்கிறது – பசுவந்தனையில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேச்சு!!