கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் அவர்கள் ஆணைக்கிணங்கவும் கொங்கு மண்டல
சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடா எஸ் பி வேலுமணி அவர்களின் அறிவுறுத்தலின்படியும் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 77வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பேரூர் ஒன்றிய கழகச் செயலாளர் ராஜா என்கிற ராமமூர்த்தி அவர்களின் தலைமையில் செம்மேடு கிளையில் கராத்தே போட்டிகள் நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதில் வெற்றி பெற்றவர்களுக்கு ஒன்றியக் கழகத்தின் செயலாளர் ராஜா என்கிற ராமமூர்த்தி அவர்களும் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட தலைவர் நிஷ்கலன் அவர்களும் பரிசுகளை வழங்கினார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை செம்மேடு கிளைக் கழகச் செயலாளர் இராசு என்கிற செ. கிருஷ்ணசாமி அவர்கள் செய்திருந்தார். இதில் தொகுதி பொறுப்பாளர் சம்பத் அவர்களும் ஊராட்சி மன்றத்தின் முன்னாள் தலைவர் சதானந்தம் அவர்கள் முன்னாள் துணைத் தலைவர் பாப்பு முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் செல்வராஜ் அவர்கள் ஊராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர் முத்துலட்சுமி சக்திவேல் பாலு நாகராஜ் டெய்லர் வேலுசாமி கிட்டுசாமி மாறன்.
மற்றும் கராத்தே போட்டியில் 200 மாணவர்கள் கலந்து கொண்டனர் மாணவர்களின் பெற்றோர்களும் ஊர் பொதுமக்களும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்
500 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ப. செந்தில் குமார்.
One Response
Very good