கோவை மாவட்டம் வால்பாறையில் மத்திய அரசு சுற்றுச்சூழல் உணர்வு மசோதாவால் இப்பகுதியில் இருக்கும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள், வியாபாரிகள் மத்திய மாநில அரசு ஊழியர்கள், வாகன ஓட்டுநர்கள் மிகவும் சிரமப்படுகின்றன. எனவே மத்திய அரசு வால்பாறை பகுதி விளக்கு வேண்டுமென்று. எல் பி எப் பொதுச்செயலாளர் வினோத் குமார் தலைமையில் ஐ என் டி சி கருப்பையா,ஏ ஐ டி யு சி மோகன், சிஐடியு பரமசிவம், விடுதலை சிறுத்தை கேசவ முருகன், எம் எல் எப் கல்யாணி மற்றும் இந்தியா கூட்டணி உள்ள தொழிற்சங்க நிர்வாகிகள் தோழர்கள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கூட்டத்தில் சி ஐ டி யு பரமசிவம் வனத்தையும் வனவிலங்கையும் பாதுகாப்பது வனத்துறை என்று சொல்லிக்கொண்டு இப்பகுதியில் ஏராளமான மரங்கள் வெட்டப்படுகிறது, வனவிலங்குகள் உயிரிழப்பு ஏற்படுகிறது. அடித்தட்டு மக்களின் பாதுகாக்காமல் வனத்துறை செயல்படுகிறது. இவர்கள் அடர்ந்த வனப்பகுதியில் வனவிலங்கு விரும்பி உண்ணும் உணவுப் பயிர்கள், குடிநீர் வசதிகள் செய்து கொடுத்து அடித்தட்டு மக்களை பாதுகாக்கலாம்.
இவர்கள் அதை செய்யாமல் வனவிலங்கு மனித மோதல்களையும் உண்டு பண்ணுகிறார்கள் இதனால் பல பேர் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது இது தொடர்கதையாகிறத. இக்கூட்டமைப்பு சார்பாக பலவேறு போராட்டங்கள் நடத்த வேண்டியிருக்கும் மேலும் தமிழக முதல்வர் தமிழகத்தில் வீடு இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படும் என்று கூறினார். அதைப்போல் நான்கு ஐந்து தலைமுறையாக தமிழகத்தில் பலவேறு பகுதியில் இருந்து சொந்த ஊரில் வீடும் வாழ்வாதாரம் இல்லாமலும் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தேயிலை தோட்டத்தில் பணி அமர்த்தபட்டனர வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டது. தற்பொழுது குடியிருக்க சொந்த வீடு இல்லாததால் சொந்த ஊருக்கு போக முடிய தேயிலை செடிக்கு உரமாகிறார்கள் எனவே இவர்களுக்கான வாழ்வாதாரத்தில் பாதுகாக்க இலவச வீட்டு மனை வழங்க வேண்டும் கேட்டுக் கொண்டனர் அது மட்டுமல்லாமல் வால்பாறை பகுதியில் உள்ள அனைத்து தேயிலைத் தோட்ட தொழிலாளர்களும் வியாபார பெருங்குடி மக்களும் வாகன ஓட்டுனர் மத்திய மாநில அரசு ஊழியர்கள் ஆட்சியாளரின் கவனத்திற்கு கொண்டு செல்ல அடையாளப் போராட்டம் நடத்த வேண்டும். உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து தொழிற்சங்க தலைவர்களுக்கும் அனைத்து வியாபாரிகள் அமைப்புகளுக்கும் நன்றி கூறினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-M.சுரேஷ்குமார்.