தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பாரதியார் பேருந்து நிலையத்தில் இன்றைய தினம் விளாத்திகுளத்திலிருந்து பெரியசாமிபுரத்திற்கு செல்ல பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 79A- புதிய மகளிர் விடியல் பேருந்தினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வுக் குழு தலைவர்,தலைமை செயற்குழு* உறுப்பினர் G.V.மார்கண்டேயன் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். மேலும் *அதனைத் தொடர்ந்து உலக குடிநீர் தினத்தை முன்னிட்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பேருந்து நிலையம் உட்புறம் குடிநீர் தொட்டியை திறந்து வைத்தார்கள்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நிகழ்வில் விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி விளாத்திகுளம் பேரூர் கழக செயலாளர் வேலுச்சாமி விளாத்திகுளம் பணிமனை மேலாளர் A.M.சாமி தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல் தூத்துக்குடி வடக்கு மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் பாண்டியராஜன் விளாத்திகுளம் பணிமனை தொமுச செயலாளர் மாரிமுத்து,
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் கேப்டன் கேசவன் மாவட்ட பிரதிநிதி கிருஷ்ணகுமார் வார்டு செயலாளர்கள் அய்யனார், சுப்புராஜ்,தமிழரசன், சிவசுப்பிரமணியன், சங்கரலிங்கம் வார்டு உறுப்பினர் சுப்புராஜ் ஒன்றிய பிரதிநிதி பால்லிங்கம் விளாத்திகுளம் மத்திய ஒன்றிய துணைச் செயலாளர் அம்மாசி விளாத்திகுளம் பேரூர் கழக துணைச் செயலாளர்கள் வேலுசாமி,முனீஸ்வரி விளாத்திகுளம் பேரூராட்சி முன்னாள் வார்டு உறுப்பினர் பி.பி.கே.ராமமூர்த்தி விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் மாரியப்பன் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய சிறுபான்மையினர் நல அணி அமைப்பாளர் தர்மநேசசெல்வின் பெரியசாமிபுரம் கிளை பிரதிநிதி மகிபால் தொமுச அய்யாசாமி,சுப்பையா,கிருஷ்ணமூர்த்தி,பிரசாத் உட்பட கழக நிர்வாகிகள் பொதுமக்கள் உடன் இருந்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.