கோவை மாவட்டம் வால்பாறை வணிகர். சம்மேளனத்தின் தொகுதி செயலாளர் இப்ராஹிம் தலைமையில் காவல்துறை உதவி உடன் நகராட்சி ஆணையரிடம் நாங்கள் நகராட்சி கடைக்கு வாடகை கட்டுகிறோம், வரி கட்டிகிறோம், எங்கள் கடைக்கு முன்னால் மழை நீர் வெளியே போக முடியாமல் கடைக்குள் வருகிறது இது தொடர்பாக பலமுறை மனு கொடுத்தும் நேரடியாக ஆணையர் அவர்கள் ஆய்வு செய்து இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது வேதனையாக இருக்கிறது எனவே எங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கடைக்கு முன்னால் மழைநீர் தேங்கி நிற்காமல் இருப்பதற்கும், பழுதான கடைகளை உடனடியாக செய்து தரவும், ஏற்கனவே வேலை செய்யப்பட்ட கடைகளில் மழைநீர் நேரடியாக கடைக்குள் வருகிறது இதையும் செய்து தர வேண்டும் என்று நேரடியாகவும் கோரிக்கை மனு கொடுத்தனர். இது தொடர்பாக வன்னியர் சங்க நிர்வாகிகள் கூறும்போது எங்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தாருங்கள் என்று கேட்டால் எங்களை வாடகை கட்ட முடியாது என்று நாங்களே சொல்கிறோம் என்று எங்களை வேலை செய்ய விடாமல் தடுக்கிறார்கள் என்றும் காவல்துறையிடம் எங்கள் மீது புகார் கொடுத்து நடவடிக்கை எடுங்கள் என்று நகராட்சியில் உள்ள அனைத்து அதிகாரிகளும், அலுவலர்களும்,
துப்புரவு தொழிலாளர் முதல் ஒப்பந்த தொழிலாளர் வரை காவல்துறையிடம் முற்றுகை இடுகிறார்கள். இந்த முறை காவல்துறை அனுமதியோடு அவர்கள் பாதுகாப்போடு வால்பாறை நகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனு கொடுத்திருக்கிறோம் நேரடியாகும் பேசியிருக்கிறோம் பார்ப்போம். ஏற்கனவே கோடி கோடியாக மக்கள் வரி வரிப்பணம் காலி ஆகிறது என்று நகராட்சி கவுன்சிலர்கள் போராட்டம் நடத்துகிறார்கள் உண்மையிலே நகராட்சி கடைகளில் வாடகை இருப்பவருக்கு எந்த ஒரு அடிப்படை வசதியும் கிடையாது,
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
வாடகை வசூல் செய்யும் பொழுது அதிகாரியிடம் இதை கேட்டால் முதலில் வாடகை கட்டு பிறகு செய்து தருகிறோம் என்று மிரட்டுகிறார்கள் என்ன செய்வது பொறுத்திருந்து பார்ப்போம் திராவிட மாடல் அரசு அடித்தட்டு மக்களின் பாதுகாவலர் மாண்புமிகு தமிழக முதல்வர் வாக்களித்த எங்களை பாதுகாப்பாரா இல்லை நாங்கள் எப்படி போனாலும் பரவாயில்லை அவர்களிடம் வாடகை வசூல் செய்யுங்கள் என்று அதிகாரிகளுக்கு உத்தரவு விடுகிறார்கள் பொறுத்திருந்து பார்ப்போம் என்ற இதில் வணிகர் சம்மேளனத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் சரவணன், வால்பாறை தொகுதி தலைவர் ரவீந்திரன், பொருளாளர் மணிகண்டன், செயற்குழு உறுப்பினர் சுரேஷ், பாலு ,கார்த்தி,மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
-ஈசா.