தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் தமிழ்நாடு முதலமைச்சர்-கழக தலைவர் மு க ஸ்டாலின் அவர்களின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு,* விளாத்திகுளம் மதுரை சாலையில் நடைபெற்ற மாட்டு வண்டி எல்கை பந்தயத்தினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வு குழு தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினர் G.V.மார்கண்டேயன் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நிகழ்வில் மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளர் வசந்தம் A.C ஜெயக்குமார் விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசி விஸ்வநாதன் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீத கண்ணன் விளாத்திகுளம் பேரூர் கழகச் செயலாளர் வேலுச்சாமி பொதுக்குழு உறுப்பினர் ராஜாக்கண்ணு தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல் தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் மகேந்திரன் ராதாகிருஷ்ணன் முன்னாள் ராணுவ வீரர் மாரிமுத்து முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நடராஜன்
தூத்துக்குடி வடக்கு மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் சௌந்தரராஜன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் கேப்டன் கேசவன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர்கள் ஆவுடையப்பன், தர்மலிங்கம் தூத்துக்குடி வடக்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர்கள் சென்னை செல்வகுமார்,பெப்சி முனியசாமி தூத்துக்குடி வடக்கு மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் ஆகாஷ்பாண்டியன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் துணை அமைப்பாளர் செந்தில் வேல் தூத்துக்குடி வடக்கு மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் திருமணி பாண்டியன்
தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் சென்றாயப்பெருமாள் தூத்துக்குடி வடக்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் டேவிட்ராஜ் வழக்கறிஞர் மகேஷ் சூரங்குடி கூட்டுறவு சங்க செயலாளர் ராமச்சந்திரன் சென்னை சோலையப்பன் விளாத்திகுளம் பேரூர் கழக முன்னாள் செயலாளர் பால்லிங்கம் வார்டு செயலாளர்கள் ஸ்டாலின்கென்னடி, சுப்புராஜ், அய்யனார்,மாரிராஜ், சங்கரலிங்கம்,ராஜதுரை வார்டு உறுப்பினர் செல்வகுமார் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய இளைஞரணிcl அமைப்பாளர் கனகராஜ் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய சிறுபான்மையினர் நல அணி அமைப்பாளர் தர்மநேசசெல்வின் உட்பட கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.