அவினாசிசாலையில் பிளமேடு காவல் நிலையம் எதிரில் FUN Mall முன் தலைக்கவசம் அணியாமல் நம்பர் பிளேட்டில் போலீஸ் என்ற எழுத்துகளுடன் காவலர் இருசக்கர வாகனப் பயணம்!
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ஐயா காவலரே! முதலில் நீங்களும் ஒரு பொதுஜனமே! பின்னர் தான் காவலர். சட்டமும் அபராதமும் தண்டனையும் பொதுமக்களுக்கு மட்டுமல்ல…….உங்களுக்கும் உயிர் முக்கியம் தானே! தலைக்கவசத்தைத் தலையில் அணியுங்கள்! எண் தட்டிலுள்ள எழுத்தை நீக்குங்கள். மக்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்து வழிகாட்டுங்கள்.
செய்தி:
சோலை ஜெய்க்குமார் &
Ln. இந்திராதேவி முருகேசன்
நிர்வாகக்குழு.