திருப்பூரில் பிளாக் பெல்ட் தேர்வு!!

திருப்பூர்: பிளாக் பெல்ட் தேர்வில் தேர்ச்சி பெற மாணவர்கள் ‘சோபூகாய் ஷிட்டோ ரியோ கராத்தே அமைப்பு’ தலைமையில் ‘அச்சிவர்ஸ் கராத்தே அகாடமி’யில் கருப்பு பெல்ட் தேர்வு ஏப்ரல் 6 தேதி நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதில் கோகுல், கமல், இந்திரஜித், சரவண வேல், ஆசிக், பிரணவ், கரிஷ்மா ஆகியோர் தேர்ச்சி பெற்று கருப்பு பெல்ட் பெற்றனர். அவர்களை அச்சிவர்ஸ் கராத்தே அகாடமியின் தலைமை பயிற்சியாளர் சென்செய் நாட்ராயன் மற்றும் பெற்றோர்கள் பாராட்டினார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-ப செந்தில் குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts